தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

Published By: Digital Desk 4

19 Jul, 2020 | 03:18 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு கடந்த வாரம் நிறைவு பெற்றிருந்த நிலையில், அப்போது வாக்களித்த தவறியவர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது. 

எனினும் நாளையும் நாளை மறுதினமும் அத்தாட்சி அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாளையும் நாளை மறுதினமும்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச அதிகாரிகளுக்கு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வாக்களிக்க விஷேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காராணமாக சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டோரில் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதால் தபால் மூல வாக்களிப்பில் சற்று சிக்கல் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37