2022 கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியீடு

Published By: Digital Desk 3

17 Jul, 2020 | 02:49 PM
image

கட்டாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பீபா வெளியிட்டுள்ளது.

கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டி 2022 இல் கத்தாரிநடைபெறவுள்ளது. 8 மைதானங்களில் 28 நாட்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடரின்  குழு நிலை சுற்றுப் போட்டியில் நாளொன்று நான்கு போட்டிகள் நடத்த திட்மிடப்பட்டுள்ளது. கட்டா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும் , மாலை 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும் போட்டிகள் ஆரம்பமாகும். இலங்கைக்கும் கட்டாருக்கும் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நேர வித்தியாசம் காணப்படுகிறது. உதாரணமாக கட்டாரில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நவம்பர் 1 ஆம் திகதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதான அரங்கில் போட்டி நடைபெறும்.

டிசம்பர் 18 ஆம் திகதி 6 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22