ஒசாசுனா கழகத்திடம் விழுந்தது பார்சிலோனா

Published By: Digital Desk 4

17 Jul, 2020 | 03:30 PM
image

கெம்ப் நூ விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு லா லிகா போட்டியில் ஒசாசுனா கழகத்திடம் 1 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் பார்சிலோனா கழகம் தோல்வி அடைந்தது.

அணிகள் நிலையில் 11ஆம் இடத்திலுள்ள ஒசாசசுனா கழகத்திடம் அடைந்த இந்தத் தோல்வி பார்சிலோனா கழகத்துக்கு பலத்தை ஏமாற்றைத்தைக் கொடுத்தது.

போட்டியின் கடைசி 13 நிமிடங்கள் பத்து வீரர்களுடன் விளையாடிய ஒசாசுனா கழகம் உபாதையீடு (94ஆவது நிமிடம்) பெற்ற கோல் மூலம் வெற்றியீட்டியது.

இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஜொசே அமாய்ஸ் மூலம் முதலாவது கோலை ஒசாசுனா கழகம் போட்டது.

இடைவேளையின் பின்னர் 62ஆவது நிமிடத்தில் பார்சிலோனா கழகம் சார்பாக லயனல் மெசி கோல் நிலையை சமப்படுத்தினார்.

15 நிமிடங்கள் கழித்து ஒசாசுனா கழக வீரர் என்ரிக் காலெகோ, மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகி வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் மிகத் திறமையாக விளையாடிய ஒசாசுனா கழகம் உபாதையீடு நேரத்தின் கடைசிக்கட்டத்தில் டொரெஸ் போட்ட கோல் மூலம் அபார வெற்றிபெற்றது.

இப் போட்டியில் பார்சிலோன கழகம் தோல்வி அடைந்தபோதிலும் லா லிகா கால்ப்நதாட்டத்தில் 79 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தை உறுதி செய்துகொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35