நேஷன் டிரஸ்ட் வங்கியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஊடாக அனைத்து வகையான கட்டணங்களுக்கும் 12 மாத விசேட தவணை

17 Jul, 2020 | 08:45 AM
image

நேஷன் டிரஸ்ட் வங்கியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டை உரிமையாளர்களுக்கோர் விசேட கொடுப்பனவினை வழங்கிடும் நோக்குடன், உலகின் எங்கிருந்தும் ஷொபிங் செய்வதற்கும், மீள்செலுத்திட மேலதிக கட்டணங்களின்றி 12 மாத தவணை செலுத்துகை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தினை செயற்படுத்திட நேஷன் டிரஸ்ட் வங்கியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையில் ரூ.25,000 அல்லது அதற்கு மேற்பட்டதோர் தொகையினை (அல்லது அதற்கு ஈடான வெளிநாட்டு பண பெறுமதியினை) பேணி செல்வது மட்டுமே. 011 4414141 எனும் இலக்கத்தின் ஊடாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அழைப்பு நிலையத்தினை தொடர்புகொண்டு 12 மாத தவணை முறைக்கு மாறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இவ்விசேட திட்டத்தின் கீழ் 3 செலுத்துகை முறையினை தெரிவுசெய்திட முடியும். 

குறித்ததோர் காலத்திற்கு மட்டுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2020 ஜுன் 1 முதல் 2020 ஜுலை 31 வரை மட்டுமே செயற்படுத்தப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் ஆன்லைன் கொள்வனவுகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவதோடு, கடந்த நாட்களுக்கு பின்னரான 'புதிய விதிமுறை" சவாலினையும் வெற்றிகொள்வதற்கும் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இத் திட்டத்தினை அறிமுகப்படுத்திடும் சந்தர்ப்பத்தில் பங்கேற்ற, நேஷன் டிரஸ்ட் வங்கியின் கார்ட் பிரிவின் தலைவர் நிலூக குணதிலக்க அவர்கள், 'கொள்வனவிற்கான மீள்செலுத்துகை காலத்தினை அதிகரிப்பதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் நிலைபாடொன்றினை ஏற்படுத்துவதோடு, உலகின் எங்கிருந்தும் மேலதிக கட்டணமின்றி மீற்செலுத்துகை வசதியினை ஏற்படுத்திடவே நாம் எதிர்ப்பார்த்தோம். 

நாம் நம்பிக்கை கொண்டுள்ள விதத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு இவ்வசதியின் மூலம் வீட்டிலேயே அலுவலகம் ஒன்றினை பேணிட தேவையான உபகரணங்கள், கணணிகள் மற்றும் ஆன்லைன் கல்விசார் நடவடிக்கைகளுக்கான இணைய அங்கங்களை கொள்வனவு செய்வதற்கும், இந்நிலையினை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் பெரிதோர் பலமாய் அமைந்திடும். எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாம் வழங்கிடுமோர் விசேட சலுகை எனவும் கூறிடலாம்" என கருத்துதெரிவித்திருந்தார்.

இக் கொடுப்பனவு பற்றிய மேலதிக தகவல்களை அறிந்திட www.americanexpress.lk ஊடாக நேஷன் டிரஸ்ட் வங்கியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இணையபக்கத்திற்கு நுழைவதன் மூலமோ அல்லது எமது சமூக ஊடக பக்கங்களை பார்வையிடுவதன் மூலமோ பெற்றிடலாம். மேலும் இக்கொடுப்பனவு பற்றி அறிந்திட நேஷன்ஸ் மொபைல் அப்பினையும் பயன்படுத்திடக்கூடியதோடு, இதற்காக IOS மற்றும்  அன்ரைட் கையடக்கதொலைப்பேசிகளையும் பயன்படுத்திடலாம்.

பிஸ்னஸ் டுடே பத்திரிகையின் தரவரிசையில் இலங்கையின் முதல் 15 வணிக நிறுவனங்களினுல்  நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பி.எல்.சியும் தரப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் வழங்கிவருவதோடு, இலங்கையின் முதல் முழுமையான டிஜிட்டல் வங்கி அனுபவத்தினை வழங்கிய ''FriMi" நேஷன் டிரஸ்ட் வங்கியினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். வங்கி நாடளாவிய 96 கிளைகளுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதோடு,  48 பணவைப்பு இயந்திரங்களுடன் 127 இடங்களை உள்ளடக்கிய ATM  வலையமைப்பினையும் கொண்டுள்ளது. மேலும் டுயnமீயல வலையமைப்பினூடாக 3,700 ATMகளையும் கொண்டுள்ளதோடு, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் ஒரே கொள்வனவாளர் மற்றும் வழங்குனராக செயற்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58