இலங்கையில் முதன்முறையாக பணயக்கைதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு நியமனம்!

Published By: Jayanthy

16 Jul, 2020 | 11:26 PM
image

இலங்கையில் முதன்முறையாக  விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவதற்காக ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நியமனம் இன்று பாதுகாப்பு அமைச்சில் ஓய்வுப்பெற்ற  பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலமையில் இடம்பெற்றது.

இதன் போது, பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள  ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமான நியமனக் கடிதங்களை முன்னால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கி வைத்தார்.

இவ்வாறு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்றவர்கள் அனைவரும் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47