பொதுத்தேர்தலை பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும் - சுசில் பிரேஜயந்த

Published By: Vishnu

16 Jul, 2020 | 01:58 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில்  பாரிய நெருக்கடி ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுகில் பிரேமஜயந்த, ரணில், சஜித் பொறுப்புடன் மக்கள் மத்தியில் கருத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை  காரணம் காட்டி, ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை  பிற்போடுமாறு எதிர் தரப்பினர்குறிபபிட்டுக் கொள்கிறார்கள் 

தேர்தலில்  வாக்களிக்க  மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிட  தைரியம் இல்லாதவர்களே தேர்தலை பிறபோடுமாறு குறிப்பிட்டுக்  கொள்கிறார்கள். தற்போது வைரஸ் தொற்று சமூக  தொற்றாக  பரவலடையவில்லை என்பதை சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பொதுத்தேர்தலை தொடர்ந்து  பிற்போட்டால்   நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள்   தோற்றம் பெறும். ஆகவே  ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்தரைக்க வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:00:49
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21