சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பிரசாரங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் கோரிக்கை

12 Jul, 2020 | 08:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

    சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் விதித்துள்ள சுகாதார அறிவுறுத்தல்களை  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து வேடபாளர்களும் கடுமையாக  பின்பற்றி எதிர்வரும் நாட்களின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுப்படுமாறு பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

   அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.  

 இன்று தொடக்கம் முன்று  நாட்களுக்கு   ஜனாதிபதி  மற்றும் பிரதமர்  தலைமையில் எவ்வித தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இடம் பெறாது.  அத்துடன் வேட்பாளர்களின்  சிறு மற்றும்  மாபெரும்  கூட்டங்கள்  தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.   சுகாதார அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார  பாதுகாப்பினை  மேலும் உறுதிப்படுத்த  இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

   தேர்தல் பிரசாரக்  கூட்டங்களை நடத்தும் போது   சமூக  இடைவெளியை பேணல்,  கூட்டம்  நடத்த முன்னர் குறித்த  இடத்தை  சுகாதார  பாதுகாப்பினரது கண்காணிப்புக்குள் கொண்டு வரல்,  குறைந்தளவிலான  ஆதரவாளர்களை   பங்குப்பற்ற   செய்யல். அவர்களின் சுகாதரம் தொடர்பில் அதிக கவனம்செலுத்தல். அத்துடன் முக கவசம்அணிதல்  உள்ளிட்ட   அறிவுறுத்தல்கள் தொடர்பில்    கூட்ட  ஏற்பாட்டாளர்கள் அதிக   கவனம்  செலுத்த வேண்டும்.

  2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  மாத்திரமல்ல பொது மக்கள் அனைவரும்  சுகாதார  பாதுகாப்பு   அறிவுறுத்தல்களை கண்டிப்பாக  பின்பற்ற வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை  வெற்றிக்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16