எல்லாவல மேதானந்த தேரர் இந்துகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் - மகஜர்

09 Jul, 2020 | 05:43 PM
image

ஜனாதிபதியின்  கிழக்குமாகான  தொல்பொருள் அகழ்வு செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அவர்கள் இந்துக்களின் பாரம்பரிய ஐந்து ஈஸ்வரங்களின் ஒன்றான பாடல் பெற்ற தலமான  திருக் கோணேஸ்வரம் இருக்கும் இடம் “கோணவிகாரை”  என்றும் “அந்த பகுதியிலே அதற்கான அடையாளங்கள் தொல்பொருள் ஆய்வுகளை தாங்கள் நடத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார். 

அவருக்கு வரலாறுகள் தெரியாவிட்டால் அதை மீட்டிப்பார்க்க, அல்லது அதை தட்டிக்கேட்க இலங்கையின் ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமையுள்ளது .

அந்தவகையிலே இன்று இந்து கலாச்சார திணைக்களகத்தின் பணிப்பாளர் திரு. உமாமகேஷ்வரனிடம் இந்த விடையத்தை கண்டித்து மகஜர் ஒன்றை புத்தசாசன இந்து கலாச்சார அமைச்சராக தற்போது இருக்கும் பிரதமர் அவர்களுக்கும் அதன் செயலாளர் அவர்களுக்கும் இந்த விடையத்தை எடுத்துச் சென்று அவரை இலங்கையில் உள்ள அனைத்து இந்துகளிடம் பகிரங்கமாக இதற்கு மன்னிப்பு கேட்குமாறும் இந்துக்களை நித்திக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டோம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40