பிரதான புகையிரத போக்குவரத்துக்கள் வழமைக்கு

Published By: Raam

05 Jul, 2016 | 09:43 AM
image

விபத்து காரணமாக தடையேற்பட்டிருந்த பிரதான  புகையிரத போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன. 

மீரிகம மற்றும் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடையில் வில்வத்தை பகுதியில், புகையிரத என்ஜின் ஒன்று மற்றொரு புகையிரதத்துடன் மோதி நேற்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்ததுடன், புகையிரத சேவைகளும் பாதிப்படைந்திருந்தன. 

நேற்று இரவில் இருந்து மீண்டும் குறித்த பாதையிலான புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55