பயணிகளின் வசதி கருதி 'மை பஸ் - எஸ்.எல்' செயலி அறிமுகம்!

Published By: Vishnu

07 Jul, 2020 | 04:25 PM
image

பயணிகள் போக்குவரத்து சேவைகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மை பஸ் - எஸ்.எல் தொலைபேசி செயலி பயன்பாடு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பயணிகள் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீராவின் ஆதரவின் பேரில் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய போக்குவரத்து ஆணையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த செயலியின் பயன்பாடானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

MyBus-SL என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பஸ் கால அட்டவணைகள், பஸ்களின் தரிப்பிடம், பயணத்தின் ஆரம்பம் முதல் அது நிறைவடையும் வரை பஸ் கட்டணம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்ளை இணையத்தளம் மூடாக அறிந்து கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11