பாடசாலைகளை நடத்துதல் தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்

Published By: Digital Desk 4

07 Jul, 2020 | 12:23 PM
image

பாடசாலைகளை நடத்துதல் தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இது தெடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் பாடசாலைகள் முகாமை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் வழமையான கைவிரல் அடையாளமிடுதல், 7.30, இருந்து 3.30 வரை பாடசாலையில் இருத்தல் என்பன மத்திய கல்வி அமைச்சினால் கட்டாயமாக்கப்படவில்லை.

இதனை கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் தெளிவாக அறிவித்துள்ளார்.

இதனை வடக்கு மாகாணமும் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துரைத்துரைத்தபோது வடக்கு மாகாணத்திலும் அதே சுற்று நிருபமே நடைமுறையில் உள்ளதெனவும் சில அதிபர்களே அதனை உதாசீனம் செய்து நடந்து கொள்கின்றனர். எனவும் வடமாகாணப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு நடந்துகொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எனவே பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27