ஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்!

Published By: Vishnu

07 Jul, 2020 | 10:54 AM
image

ஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் முன்னாள் முன்னாள் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு பதிலாகவே மனோரி உனம்புவா அந்த பதிவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அவர் சுவிட்சர்லாந்துக்கான இலங்கையின் தூதுவராகவும் கடைமையாற்றுவார். 

உனம்புவா இலங்கைக்கான தெற்காசிய பசுபிக் நாட்டின் விற்பனை மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

அத்துடன் உனம்புவா அவுஸ்திரேலிய வணிக நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி பட்டம் பெற்றவர் ஆவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55