வில்வத்த மீரிகம பகுதியில் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின்னால் புகையிரத இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தினால் மீரிகம அம்பேபுஸ்ஸ பகுதிகளுக்கான புகையிரத போக்குவரத்து தாமதப்பட்டுள்ளதாக புகையிரத சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.