இலஞ்ச ஊழல் வழக்கு ; சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் நண்பருக்கு ஆயுள் தண்டனை

Published By: Raam

04 Jul, 2016 | 04:59 PM
image

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்ட்டாவ் என்பவரின் நெருங்கிய நண்பரான லிங் ஜிஹுவா. அந்நாட்டின் அமைச்சருக்கு இணையான உயர்பதவி வகித்து வந்தார். இவர் மீது ஏராளமான இலஞ்ச மற்றும் ஊழல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பண திரட்டியமை, நாட்டின் இரகசியங்களை கள்ளத்தனமாக உளவறிந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டு லிங் ஜிஹுவாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, லிங் ஜிஹுவாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47