கொரோனாவின் மிக மோசமான தாக்கம் இனிமேல் தான் வரப்போகின்றது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

30 Jun, 2020 | 07:59 PM
image

கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிமேல் தான் வர உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WHO says DRC can declare the country Ebola-free in the next 6 days ...

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலேயே கொரோனாவால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் உலுக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம்.

ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இந்த வைரஸ் முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என டெட்ரோஸ் அதனோம் கவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47