கிழக்கு லடாக் பகுதி விவகாரம் : சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை!

27 Jun, 2020 | 10:13 PM
image

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

First exclusive interview with India's new envoy to China - YouTube

சீனாவுக்கான இந்தியத்தூதர் விக்ரம் மிஸ்ரி இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

சீன இராணுவம் எடுத்துள்ள கடினமான நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் இரு நாட்டு உறவுகளை  எந்த திசையில் கொண்டு செல்வது என்பதை சீனாதான் தீர்மானிக்க வேண்டும்.  

China, India pull back at three points in Ladakh

இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து, ஏற்கெனவே இருக்கும் நிலையை சீனா மாற்ற முயன்றால், அது எல்லைப்பகுதியில் அமைதியை மட்டும் சீர்குலைக்காது, இரு நாட்டு உறவிலும் தொடர் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என  மிஸ்ரி  எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08