மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலய காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று !

26 Jun, 2020 | 10:11 PM
image

வரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட 108 சங்காபிசேககிரிகைகளும் விசேட அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேகக்கந்தனுக்கு வள்ளி,தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில்வானத்தில் வீற்று உள்வீதிவலம் வந்து அருள்பாலித்தார்;.

இவ் காம் யோற்ச பெருந்திருவிழா 25 நாள் காலை,மாலை விசேட பூஜைகள் என்பன இடம்பெற்று 19.07 அன்று காலை தேர்த்திருவிழாவும், மறுநாள்  காலை அடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.

இவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56