புதிய தலைவர் தெரிவு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை

Published By: J.G.Stephan

25 Jun, 2020 | 08:44 AM
image

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

குறித்த ஆலோசனைக்கூட்டம் ஐ.சி.சி.யின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று வீடியோ காணொளி மூலம் இடம்பெறுவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின்(ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் நிறைவடைகின்ற நிலையில் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து இன்று ஐ.சி.சி. ஆலோசனை நடத்துகின்றது.

தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சௌரவ் கங்குலியின் பெயர் பிரேரிக்கப்பட்டாலும் போட்டியின்றி தெரிந்தெடுக்கும் நிலை உருவானால் மாத்திரமே அவர் சம்மதிப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59