ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

Published By: Jayanthy

24 Jun, 2020 | 05:40 PM
image

இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதர் ஜோர்ன் ரோட், இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டெனிஸ் சாய்பி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் இன்று காலை திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் சிறப்பு கூட்டம் நடத்தினர்.  இச் சந்திப்பின் போது புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதிலிருந்து கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது புதிய அரசு கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் என்று ஆளுநர் கூறினார்.  மேலும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளை கரிம உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், விவசாயத் துறையைப் பயன்படுத்தி புதிய சுற்றுலா மண்டலங்களை நிறுவவும் இரு தூதர்களும் ஆளுநரிடம் அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பில் ஆளுநர் செயலாளர் எல்.பி. மதநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17