மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

23 Jun, 2020 | 10:37 PM
image

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிக்கோவின் ஓக்சாகா நகரில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, கட்டிடங்கள் குலுங்கின.  நகரின் கட்டங்களுக்குள் இருந்த மக்கள் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி வீதிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

Mexico earthquake: Magnitude 7.7 tremor sparks tsunami threat for ...

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது உயிரிழப்புகளோ உடனடியாக வெளிவரவில்லை.  இதேவேளை, குறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10