உலகின் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிக்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஜோகோவிக்கின் மனைவிக்கும் கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை,கிரிகோர் டிமிட்ரோவ், போர்னா கோரிக் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோர் ஜோகோவிச்,அட்ரியா டூர் போட்டியில் விளையாடிய பிறகு தங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிசெய்யதுள்ளார்கள்.
பிரபல வீரர் ஜோகோவிச், அட்ரியா டூர் என்கிற கண்காட்சி டென்னிஸ் ஆட்டங்களை செர்பியாவிலும் குரோசியாவிலும் நடத்தினார்.
இப்பகுதிகளில் பல ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரபல டென்னிஸ் வீரர் டிமிட்ரோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உலகின் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிக்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM