கொரோனா தொற்றுக்குள்ளான 15 கடற்படையினர் குணமடைவு

Published By: Digital Desk 3

20 Jun, 2020 | 01:52 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 771 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை  901 ஆகும்.

இதற்கிடையில், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண இதுவரை 94,260 பி.சி.ஆர் பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் 1,495 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டடில் கொரோனா தொற்றினால் மொத்தமாக 1,950 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,446 பேர் குணமடைநதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32