குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்யும் சட்டம் முதல் தடவையாக அமுல்

Published By: Raam

02 Jul, 2016 | 10:22 AM
image

டென்மார்க் அர­சாங்­க­மா­னது அந்­நாட்­டுக்கு வரும் குடி­யேற்­ற­வா­சி­களின் வரவைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மொன்றை முதல் தட­வை­யாக அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேற்­படி சட்­ட­மா­னது அந்­நாட்டுப் பொலிஸார் குடி­யேற்­ற­வா­சி­க­ளி­ட­மி­ருந்து பெறு­ம­தி­யா­ன­வற்றை பறி­முதல் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கி­றது.

இது தொடர்பில் அந்­நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்­சாளர் பெர் பிக் தெரி­விக்­கையில், கொபென்ஹேகன் விமான நிலை­யத்தில் போலி­யான கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பய­ணத்தை மேற்­கொண்டு வந்­தி­றங்­கிய இரு ஆண்கள் மற்றும் 3 பெண்­களைக் கைது­செய்து அவர்­க­ளி­ட­மி­ருந்த 129,600 குரோனர் பெறு­ம­தி­யான அமெ­ரிக்க டொலர்­க­ளையும் யூரோ நாண­யத்­தையும் பறி­முதல் செய்­துள்­ள­தாக கூறினார்.

கைது­செய்­யப்­பட்ட அனைவரும் 26 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய புகலிடக்கோரிக்கையாளர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47