புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்  குறைப்பாடுகளை திருத்தியமைக்கும் - ஜி.எல்.பீறிஸ்

Published By: Digital Desk 3

15 Jun, 2020 | 02:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்  குறைப்பாடுகள் திருத்தம் செய்யப்பட்டு நீக்கப்பட்ட  17 ஆவது அரசியலமைப்பின் ஒரு சில விடயங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சினம் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரண்டு வாரத்திற்குள்  நிறைவேற்றுவதாக முன்னாள் ஜனாதிபதி  வழங்கிய  வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.   என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்   தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று  திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11