கொரோனா தொற்று பொதுமக்கள் மத்தியில் பரவ வாய்ப்புள்ளது - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

11 Jun, 2020 | 08:35 PM
image

(இரா. செல்வராஜ்)

கொவிட்- 19 வைரஸை முழுமையாக  கட்டுப்படுத்தி விட்டோம் என கூற முடியாது.

நாட்டில் வழமை நிலை திரும்பியிருப்பதால் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால்  பொதுமக்கள் மத்தியில் இருந்து வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என  தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் விசேட  வைத்திய நிபுணர் சுஹத் சமரவீர தெரிவித்தார்.

Corona Virus

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள்  அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் கடந்த 8 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பொது மக்கள் மத்தியில் இருந்து கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலடையக் கூடிய வாய்ப்பு உள்ளன.

நாளாந்தம் சுமார் ஆயிரம் பேருக்கு பி . சி. ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே வழி இதுவாகும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34