தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில்  மாற்றம்

10 Jun, 2020 | 07:09 PM
image

(எம்.மனோசித்ரா)

மத வழிபாட்டுத் தளங்களில் நபர்கள் ஒன்று கூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் விசேட அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தனியார் வகுப்புக்கள்  மீள ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டுத் தலங்கள் இம் மாதம் 12 ஆம் திகதி முதல் அனைத்து மத ஸ்தலங்களையும் வரையறுக்கப்பட்ட மக்களுடன் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் சமூக இடைவெளியைப் பேணும் வகையில் எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலத்திலும் 50 இற்கும் அதிகமானவர்கள் கூடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

எனினும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அடிப்படையில் 50 பேர் வரையில் கூடுவதற்கு போதுமான இட வசதி இல்லாத மத ஸ்தலங்களில் அதனை விட குறைவான எண்ணிக்கையிலானவர்களையே அனுமதிக்க வேண்டும்.

தனியார் வகுப்புக்கள்

மேற் கூறப்பட்ட வகையில் கட்டுப்பாடுகளுடன் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் வகுப்புக்களில் ஆகக் கூடுதலாக 100 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும். 100 மாணவர்களை அனுமதிக்க முடியாத தனியார் வகுப்புக்களில் அதனை விட குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38