கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பில் வடிகான்கள் சுத்திகரிப்பு

10 Jun, 2020 | 06:47 PM
image

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வடிகான்கள் மழை நீர் வடிந் தோடக்கூடியவாறு சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம்  இன்று புதன்கிழமை (10) மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாகவிருந்து சம்பிரதாயபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய பிரதான வடிகாண்கள் குப்பைகள் நிறைந்து அசுத்தமடைந்து காணப்படுகின்றன. இவ்வடிகாண்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக குப்பைகளை கொடுவதனாலும் அதனை முறையாக பராமரிக்காத காரணங்களினாலும் மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன், பொதுமக்கள் வெள்ள நீரால் பெரும் அசௌகரியங்களை  எதிர்நோக்கிவருவதுடன் நுளம்புகள் பரவி டெங்குபொன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவானின் வேண்டுகோளில் இச்செயற்றிட்டம் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர்களின் பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொரமுனை மாவட்ட இளைஞர் அணித்தலைவர் ஹரிபிதாப்  அரச திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர் என பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியை ஆரம்பித்துவைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24