துப்பாக்கிச் சூடு ; அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு)

Published By: Raam

01 Jul, 2016 | 10:05 AM
image

இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிகாரபூர்வ விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08