பிரதமர் ஜுலை மாதம் சிங்கப்பூருக்கு விஜயம்

Published By: Ponmalar

30 Jun, 2016 | 09:05 PM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதத்தில் சிங்கப்பூருக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் தொடர்பான மாநாட்டில் பங்கு கொள்வதற்காகவே அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். குறித்த மாநாடு எதிர்வரும் ஜுலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில் குறித்த மாநாட்டில், துணைக்  கண்டங்களுடனான சீனாவின் உறவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் விலகலின் முக்கியத்துவம் மற்றும் தெற்காசியாவில் இஸ்லாமியர்களின் பங்கு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்தரையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாநாட்டில்,  சிங்கப்பூரின் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்னன், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும்  சிங்கப்பூரின் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்தக்கொள்ளவுள்ளதாக தெற்காசிய கல்வி நிலையத்தின் தலைவர் கோபிநாத் பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டினை தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17