தூர பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத சேவை தொடர்பில் நாளை தீர்மானம்

Published By: Digital Desk 3

07 Jun, 2020 | 07:41 PM
image

(  இரா. செல்வராஜா)

வடக்கு   கிழக்கு உட்பட நாட்டின்  தூர பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஜனாதிபதியுடன் இடம் பெறவுள்ள  பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என  புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.

புகையிரத போக்குவரத்து சேவையின் வழமையான  நேர அட்டவணையின் பிரகாரம்  நாளை முதல்  போக்குவரதது சேவையினை மீள ஆரம்பிக்க   தயார்  நிலையில் இருந்த நிலையில், போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய போக்குவரத்து சேவை  இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அலுவலக புகையிரதங்கள் 46 மற்றும் ஏனைய  புகையிரத சேவைகள் வழமையினை போன்று சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கபபட்டிருந்ததாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47