ஜனாதிபதி செயலணி தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது - டக்ளஸ்

Published By: Digital Desk 3

07 Jun, 2020 | 04:09 PM
image

( ஆர்.யசி)

வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியல் தரப்பினர் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர் என்ற விதத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் இது குறித்து கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜனாதிபதி  செயலணியின் நடவடிக்கைகளின்போது கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என  ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக தங்களால் அமைக்கப்பட்ட குழு அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அங்கு வாழும் தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களையும் உள்வாங்குவதற்குமான ஒருபொறி முறையை உருவாக்க வேண்டும்” எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33