பொரளை கொட்டா வீதியின் புகையிரத கடவையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால் பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.