நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டில் ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.