எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாந்த சேனாதிபதி வாக்கு மூலம் அளிப்பதற்காக  குற்ற புலனாய்வு பிரிவிற்கு சமூகமளித்துள்ளார்.

அமைச்சர்களின் முறைப்பாடு தொடர்பிலேயே வாக்கு மூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்றுள்ளார்.