தேர்தலை நடத்த ஆணைக்குழு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளும் கட்சி வலியுறுத்தல்

Published By: J.G.Stephan

04 Jun, 2020 | 05:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.



மேலும், பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் அனைத்து இன மக்களின் ஆதரவு அவசியம். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை கொண்டு பொதுத்தேர்தலின் வெற்றியை மதிப்பிட முடியாது.

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எவ்வித் தடையும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பிறகு  சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47