இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1639 ஆக அதிகரிப்பு 

01 Jun, 2020 | 09:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பதினொராவது மரணம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

அண்மையில் குவைத்திலிருந்து வருகை தந்து ஹோமாகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

45 வயதான குறித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று திங்கட்கிழமை மாலை 9 மணிவரை நாட்டில் 6 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கொரோனா நோயளர்களின் மொத்த எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளது. 

அதே வேளை 811 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்தோடு 817 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 65 பேர்  தொடர்ந்தும் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31