கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Published By: J.G.Stephan

01 Jun, 2020 | 07:51 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு உள்ளிட்ட ஆட்புலக்கம் அதிகமான பகுதிகளில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் பதிவுச் செய்துக்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.



இந்தவிடம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் வினவியபோது கூறியதாவது,

கொரோனா நெருக்கடி நிலைமையின் மத்தியில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த அனைவரும் தொழில் நிமித்தம் நகர்புறப் பகுதிகளுக்கு வந்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துக் கொள்ளும் பொருட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் சாதகமாக அமையப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட ஆட்புலக்கம் அதிகமான பகுதிகளில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் இம்மாதம் முதல் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கமைய குறித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்களே இவ்வாறு பொலிஸ் நிலையங்களில் தங்களது பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ளவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58