பாடசாலைகளை திறந்து  காலை , மாலை வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

Published By: Digital Desk 3

01 Jun, 2020 | 06:38 PM
image

(இரா.  செல்வராஜா)

பாடசாலைகளை திறந்து  காலை,  மாலை   என இருநேர  வகுப்புக்களை   நடத்துவது தொடர்பான  சாதக,  பாதக நிலைமை குறித்து  கல்வி அமைச்சு ஆராய்ந்து  வருகின்றது.

மாணவர்களை  ஒரு மீற்றர் இடைவெளியில் அமர செய்யும் பட்சத்தில்  வகுப்பறையில் ஏற்படும் இட நெருக்கடியை  தீர்ப்பது தொடர்பில் ஆராய்வதாக  கல்வியமைச்சின்   உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள  பல  பாடசாலைகளில் வகுப்பறையில் நெருக்கடி நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்  மாணவர்களை  ஒரு மீற்றர் இடைவெளியில் அமர செய்வதால் வகுப்பறையில்  இடப்பற்றாக்குறை ஏற்படும். 

அத்துடன்  பாடசாலைகளை ஒரே   நேரத்தில் நடத்துவதால்   பெரும்  எண்ணிக்கையிலான  மாணவர்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

நாட்டில் உள்ள கிராம புற   பாடசாலைகளில்   போதியளவு  நீர், மலசலகூட வசதி   இல்லாமல் இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அடிப்படை  வசதிகளை பூர்த்தி செய்ய 32  பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கல்வியமைச்சின் அதிகாரி  தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர  உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமும்,  சாதாரண தர  பரீட்சை   டிசெம்பர் மாதம் நடைப்பெறவிருப்பதால்  முதலில்        அவ்விரு  மாணவ  பிரிவினருக்கு  கற்றல் நடவடிக்கையினை  ஆரம்பிக்க  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08