273 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வருகிறது விசேட விமானம்!

26 May, 2020 | 04:17 PM
image

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 273 இலங்கையர்களை நாளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 273 பேரும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாளை நாட்டக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இலங்கை வர தயாரான நிலையில் இருந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 273 பேரே நேற்று இறுதி நேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களே இவ்வாறு இன்றிரவு அங்கிருந்து இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30