இன்னும் சில மணித் தியாலங்களில் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்தார்.

பதுளையில் தற்போது இடம்பெறும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.