வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் இடமளியோம் - லக்‌ஷமன் யாப்பா

25 May, 2020 | 06:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட எதிர்தரப்பினர் அரசியல் சூழ்ச்சியினை முன்னெடுக்கின்றார்கள்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிர் தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளு பல்வேறு வழிமுறைகளில் ஏற்படுத்தினார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை பயன்படுத்தி   தொடர்ந்து பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டுள்ளது. இந்நிலையில்  பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் பாரிய தோல்வியடைய நேரிடும் என்ற காரணத்தினால் உயர்நீதிமன்றில்  மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட  வேட்புமனுக்கலை இரத்து செய்ய வேண்டும் என எதிர்தரப்பினர் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிளவுப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றுப்படுத்தி   புதிதாக வேட்பு மனு தாக்கல் செய்யவே  எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு குறிப்பிடுகின்றார்கள்.

தேர்தல் ஆணைக்குழு அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு ஏற்ப செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வை காணலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01