உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய செய்தி

Published By: Vishnu

17 May, 2020 | 03:29 PM
image

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைகளின்போது பரீட்சார்த்திகள் கணிப்பான் (Calculators) பயன்படுத்துவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம்  அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணக்கீடு, பொறியியலுக்கான தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுக்கான பரீட்சார்த்திகளுக்கு கணிப்பானை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

எனினும் தொலைபேசி கணிப்பான், மின்னணு கணிப்பான் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கணிப்பான்களை பயன்படுத்த ஆர்வமில்லாத பரீட்சார்த்திகள் கணிப்பான்கள் இல்லாமலும் பரீட்சை எழுதலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34