'ஈழம்' என்பதற்கான தவறான அர்த்தத்தை நீக்குமாறு கோரி 'த கார்டியன் பத்திரிகைக்கு' இலங்கை தூதரகம் கடிதம்!

Published By: Vishnu

17 May, 2020 | 01:37 PM
image

பிரித்தானியாலில் இருந்து வெளியாகும் த கார்டியன் என்ற இணையத்தளத்தில் வெளியான போக்குவரத்து வினாவிடையொன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் த கார்டியனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறித்த வினாவை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அதற்கு மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியான த கார்டியன் செய்திப் பத்திரிகையின்  2020 மே 15 ஆம் திகதி இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டியில், ஈழம் என்பது எந்தப் பிரபலமான தீவின் பூர்வீகப் பெயர்? என  வினவப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய கிளர்ச்சி அமைப்பின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறும் மன்னிப்புக் கோருமாறும் விடுத்தே பிரித்தானியாவிற்காக இலங்கை தூதரகம் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

கார்டியன் இப்போது அதன் இணையத்தளத்தில் இருந்து குறித்த வினாடி வினாவை நீக்கியுள்ளது.

பிரித்தானியாவிற்காக இலங்கை தூதரகம் த கார்டியன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு :

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46