தயாராகும் இடைக்கால கணக்கறிக்கை

Published By: J.G.Stephan

16 May, 2020 | 06:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும்  ஜூன் மாதம் முதல் 4 மாதங்களுக்கு, அரச செலவினங்கள் தொடர்பில்  இடைக்கால கணக்கறிக்கை ஒன்றூடாக, ஜனாதிபதிக்கு  பணத்தை பெற்றுக்கொள்ளும் வகையில்  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அறியமுடிகின்றது.

அதன்படி தற்போது நிதி அமைச்சு அது குறித்த இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை தயாரித்து வருவதாக அறிய முடிகின்றது.



 

அரசியலமைப்பின்  அதிகாரங்களுக்கு அமைவாக, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு இந்நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. 

நாட்டில் வரவு - செலவுத் திட்டம் இல்லாத, தற்போதைய சூழலை ஒத்த தேர்தல்  கால கட்டத்தில் அத்தியவசியமான அரச செலவினங்களை ஈடு செய்ய, இடைக்கால கணக்கரிக்கை தயாரித்து 

செலவு செய்யவும், பாராளுமன்றம் மீள கூடியதும் அதனை சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக கருதப்படும் நிலையில், அதன்படி நிதி அமைச்சு இடைக்கால கணக்கறிக்கையை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27