அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்ற குமுதினிப்படகு படுகொலை நினைவு

15 May, 2020 | 04:53 PM
image

குமுதினிப்படகு படுகொலை நினைவுகூர்வதற்கு மதகுருவுக்கு அச்சுறுத்தல் கெடுபிடி மத்தியில் ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் 1985 ஆம் ஆண்டு இதே நாள் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்று அந்தப் பகுதி பங்குத் தந்தைக்கு பொலிஸாரால் மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிகழ்விற்கு செல்லாது பங்குத்தந்தை திரும்பிச் சென்றுள்ளார்.

நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் குறித்த படுகொலை நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் அந்தத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.

இந்த ஆண்டும் வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அந்தப் பகுதி மதகுருவை தொடர்புகொண்டு நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்றும் மீறி பங்கேற்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மாத்திரமே குறித்த நிகழ்வில் பங்குகொண்டு உயிரிழந்தவர்களுக்காக வணக்கம் செலுத்தியதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27