கொரோனாவால் உலக பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி

Published By: Vishnu

15 May, 2020 | 02:21 PM
image

கொரோனா வைரஸ் தொற்றினால் உலக பொருளாதாரத்திற்கு 5.8 முதல் 8.8 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை ஆசிய அபிருத்தி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவாடா கூறியுள்ளார்.

இது கடந்த மாத கணிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும், என்பதுடன் இந்த தொகை உலகின் பொருளாதார உற்பத்தியில் 6.4% -9.7% ஆகும்.

இந்த புதிய பகுப்பாய்வு கொவிட் -19 இன் மிக முக்கியமான சாத்தியமான பொருளாதார தாக்கத்தின் பரந்த தாக்கத்தை முன்வைக்கிறது. 

பொருளாதாரங்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தணிக்க கொள்கை தலையீடுகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக யசுயுகி சவாடா சுட்டிகாட்டியுள்ளார்.

கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகெங்கிலும் பொருளாதார நிலைமைகள் தொடர்ந்தும் முடக்க நிலையில் உள்ளது.

எனினும் உலகளாவிய தலைவர்கள் தங்கள் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க பெரிதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47