இங்கிலாந்தில் ஓரின சேர்க்கை பெண் அமைச்சர் பகிரங்கமாக அறிவிப்பு

Published By: Raam

28 Jun, 2016 | 08:48 AM
image

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருக்கும் ஜஸ்டின் கிரீனிங். சர்வதேச வளர்ச்சி துறையில் பதிவி வகித்து வருகிறார்.

47 வயதுடைய இவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து தொடர்வதா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர வேண்டும் என்பதற்காக பிரதமர் கமரூனுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ஒரு ஓரின சேர்க்கை பெண் என்பதை அவரே டுவிட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஓரின சேர்க்கையாளர் பேரணி குறித்த அறிவிப்புக்கு இடையே இதை தெரிவித்துள்ளார். 

நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இது ஒரு நல்ல நாள் என்றும் பெருமைப்பட்டுள்ளார்.

அவரது இத்தகவல் இங்கிலாந்து மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52