ஐ.பி.எல்.இல் விளையாட மறுக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் !

14 May, 2020 | 08:47 AM
image

வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐ.பி.எல். 2020 ஆம் ஆண்டு பருவக்காலம் இல்லை என சென்னை  சுப்பர் கிங்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல். 2020 பருவக்காலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தொடர் நடத்தப்படாமல் போனால், இந்திய மதிப்பில்  4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய வீரர்களை கொண்டு தொடரை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐ.பி.எல். 2020 ஆம் ஆண்டு பருவக்காலம் இல்லை என்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் தரப்பிலிருந்து வெளியான செய்தியில் ‘‘சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல். போட்டியை பார்க்க முடியாது. இது மற்றொரு சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடர் (உள்ளூர் டி20 தொடர்) போன்றுதான் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமான சூழ்நிலைக்குப் பிறகு அணிகள் பி.சி.சி.ஐ.யை தொடர்பு கொள்ளவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். தொடர் நடக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20