விவசாயத்துறையை மேம்படுத்த கரு ஜயசூரிய ஆலோசனை !

13 May, 2020 | 05:37 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், உலகலாவிய ரீதியில் பொருத்தப்பாடுடைய  உணவுப் பாதுகாப்புக் கொள்கையொன்றின் ஊடாகத் தற்போது  விவசாயத்துறையை மேம்படுத்த முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

எமது நாட்டைப் பொறுத்தவரை 44 சதவீத நிலப்பரப்பு விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது அதேபோன்று நாட்டில் மொத்த ஊழியப்படையில் நான்கில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வாறிருந்தும் கூட எமது மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 7.8 சதவீதம் மாத்திரமேயாகும்.

தற்போது உலகெங்கிலும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் விவசாயத்துறையின் பக்கம் அனைவரதும் அவதானம் திரும்பியிருக்கிறது. எனினும் அதனை வெற்றிகரமாகச் செய்வதற்கு உலகலாவிய ரீதியில் பொருந்தத்தக்க உணவுப் பாதுகாப்புக் கொள்கையொன்று அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19