இன்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

12 May, 2020 | 09:32 PM
image

இலங்கையில் இன்று இரவு ஏழு மணியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர்  கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் இதுவரை  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 879 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 494 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34